gujarat குஜராத் தீ விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு நமது நிருபர் மே 25, 2019 குஜராத்தின் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.